Neer Vazhgavae Song Lyrics in Tamil & English
தமிழ்
நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே (2)
நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன்
வராமல் போனாலும் உம்மை நம்புவேன் (2)
நீர் வாழ்கவே (4)
இயேசுவே
முற்றிலும் அறிந்த முப்பரனே
என் முன்னே சென்று நடத்திடுமே (2)
எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே
உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே (2)
நீர் வாழ்கவே (4)
இயேசுவே
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன்
ஆதரவாக எழும்பி வந்தீர் (2)
நீர் சொன்னது என் வாழ்வில் நிறைவேறுமே
உம் வல்லமை என் வாழ்வில் குறைவதில்லையே (2)
நீர் வாழ்கவே (6)
இயேசுவே
உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் காத்திடுவீர்
உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் நடத்திடுவீர்
English
Naan Nambum Nambikkai
Endrum Neereay (2)
Nanami Vandhalum Ummai Nambuven
Varamal Ponalum Ummai Nambuven
Neer Vaazhgavae (4)
Yesuvae
Mutrilum Arindha Mupparanae
En Munney Sendru Nadaththidumae (2)
Edhiriyin Padayum Kavizndhidumae
Um Vaarthayin Vallamai Ezundhidumae (2)
Neer Vaazhgavae (4)
Yesuvae
Aabththu Kaalaththil Ummai Nokkinen
Aadhravaaga Ezhumbi Vandheer (2)
Neer Sonnadhu En Vaazhvil Niraiverumae
Um Vallamai En Vaazhvil Kuraivadhillaye (2)
Neer Vazhgavae (6)
Yesuvae
Unmai Ulla Deivam Neer
Enna Endrum Kaaththiduveer
Unmai Ulla Deivam Neer
Ennai Endrum Nadaththiduveer