Suvishesham En Moochu Song Lyrics in Tamil & English
தமிழ்
சுவிசேஷம் எனது பங்கு
என் மேலே விழுந்த கடமை
சுவிசேஷம் சொல்லாவிட்டால்
ஐயோ ஜனங்கள் அழிந்து போவார்கள்
1. ஆண்டவர் இயேசுவின் அன்பின் கட்டளையை
விரைந்து நிறைவேற்றுவோம்
கிராமங்கள் பட்டணம் தேடியே சென்று
வேத வசனம் விதைப்போம் (2)
சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை
2. தேவனின் ராஜ்யம் திசை எங்கும் செல்ல
இளைஞர் எழுந்து செல்வோம்
உலகம் மாமிசம் சாத்தானை வெறுத்து
வேத வழியில் நடப்போம் (2)
சுவிசேஷம் என் மூச்சு
அதுவே என் முதல் கடமை
English
Suvishesham eṉadu paṅgu
eṉ mēlē viḻunda kadamai
Suvishesham sollāviṭṭāl
aiyō jaṉaṅgaḷ aḻindu pōvār
1. Āṇdavar yēsuviṉ aṉbiṉ kaṭṭaḷaiyai
viraindu niṟaivētṟuvōm
grāmaṅkaḷ paṭṭaṇam tēdiyē seṉdṟu
vēda vasaṉam vidaippōm (2)
Suvishesham En Moochu
aduvē eṉ mudal kadamai
2. dēvaṉiṉ rājyam ticai eṅkum sella
iḷaiñar eḻundu selvōm
ulagam māmicam sāttāṉai veṟuttu
vēda vaḻiyil nadappōm (2)
Suvishesham En Moochu
aduvē eṉ mudal kadamai