Yesuvae Pathirarae | Benny Joshua song lyrics

Yesuvae Pathirarae Song Lyrics in Tamil & English

Artist : Benny Joshua
தமிழ்

இவ்வளவு நேசித்தால் போதாது
உம்மை இவ்வளவும் ஆராதித்தால் போதாது – 2
எனக்குள்ளதை விட என் ஜீவனை விட
உம்மை நேசிப்பதே என் ஆசை – 2

இயேசுவே பாத்திரரே
இயேசுவே பாத்திரரே – 2

1. என் வியாகுலங்கள் தீர்த்ததாலே அல்ல
என் தேவைகள் நிறைவேற்றினத்தாலோ அல்ல – 2
எனக்காய் மரித்ததினால்
நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே – 2

2. என் கிரியைகளோ செய்கைகளோ அல்ல
என் காணிக்கைகள் பொருத்தனைகள் அல்ல – 2
கிருபையாலே மீட்டதினால்
நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே – 2


 

English

Ivvalavu Nesiththaal Podhaadhu
Ummai Ivvalavum Aaraadhiththaal Podhaadhu – 2
Enakkullathai Vida En Jeevanai Vida
Ummai Nesippathae En Aasai – 2

Yesuvae Paaththirarae
Yesuvae Paaththirarae – 2

1. En Viyaagulangal Theerththathaalae Alla
En Thaevaigal Niraivaettrinathaalo Alla – 2
Enakkaay Mariththathinaal
Naan Endrum Ummai Aaradhippaenae – 2

2. En Kiriyaigalo Seigaigalo Alla
En Kaaanikkaigal Poruththanaigal Alla – 2
Kirubaiyaalae Meettathinaal
Naan Endrum Ummai Aaradhippaenae – 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top