NINAITHU PAARKIREN Song Lyrics in Tamil & English
தமிழ்
நினைத்துப் பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளை
தியானிக்குறேன்
உம் தயவை
திரும்பிப் பார்க்கிறேன்
துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன்
உம் அன்பை
துவங்கினேன்
ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய்
என்னை நிறைத்தீர் – (2)
நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் – (2)
1. தரிசனம் ஒன்றுதான்
அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை
அன்று என்னிடமே – (2)
தரிசனம் தந்தவர்
என்னை நடத்தினீர்
தலைகுனியாமல்
என்னை உயர்த்தினீர் – (2)
நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் – (2)
2. ஏங்கிப் பார்த்த நன்மைகள்
இன்று என்னிடமே
நிரம்பி வலியும் ஆசீர்
எனக்கு தந்தீரே – (2)
குறைவிலும் உண்மையா
என்னை நடத்தினீர்
உன் கிருபை அளவில்லாமல்
பொழிந்திட்டீர் – (2)
நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் – (2)
இதுவரை தாங்கின கிருபை
இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை
இனிமேலும் சுமந்திடுமே – (4)
நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் – (2)
English
Ninaithu paarkkiren
Kadanthu vantha paathaigalai
Dhiyanikkuren
Um thayavai
Thirumbi paarkkiren
Thuvangina kaalangalai
Purindhu kolgiren
Um anbai
Thuvanginen
Ondrum illaamal
Thirupthiyaai
Ennai niraitheer – (2)
Neer unmai ullavar
Nanmai seibavar
Kadaisivarai kaividaamal
Natathi selbavar – (2)
1. Dharisanam ondruthaan
Andru sondhame
Kaiyil ondrum illai
Andru ennidame – (2)
Dharisanam thanthavar
Ennai natathineer
Thalaikuniyaamal
Ennai uyarthineer – (2)
Neer unmai ullavar
Nanmai seibavar
Kadaisivarai kaividaamal
Nadathi selbavar – (2)
2. Aengi paartha nanmaigal
Indru ennidame
Nirambi valiyum aaseer
Enakku thanthire – (2)
Kuraivilum unmaiyaa
Ennai natathineer
Un kirubai alavillaamal
Pozhinditteer – (2)
Neer unmai ullavar
Nanmai seibavar
Kadaisivarai kaividaamal
Nadathi selbavar – (2)
Ithuvarai thaangina kirubai
Inimeyum thaangidume
Ithuvarai sumantha kirubai
Inimeyum sumanthidume – (4)
Neer unmai ullavar
Nanmai seibavar
Kadaisivarai kaividaamal
Natathi selbavar – (2)