AVAR KIRUBAI | Benny Joshua song lyrics

AVAR KIRUBAI Song Lyrics in Tamil & English

Artist : Benny Joshua
தமிழ்

தலைமுறை தாங்கும் அவர் கிருபை
தாங்கிடும் என்னை நடத்திடுமே
இயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும்-2

என்னை எழும்ப செய்பவர் உயர்த்துபவர்
என்னை என்றென்றும் வாழ வைப்பவர்-2
கர்த்தர் செய்வதை கண்கள் காணும்
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்-2

1.காற்றை என் கண்கள் காணலையே
மழையும் என் வாழ்க்கை பார்க்கலையே-2
வறண்டு போன என் வாழ்க்கையை
உந்தன் கிருபை கண்டதே
வாய்க்கால் ஒவ்வொன்றாய் நிரம்பிடுதே
உந்தன் தயவு பெரியதே-என்னை எழும்ப

1000 Yearsu HIS Graceu
தாங்கிடும் என்னை நடத்திடுமே

2.அழிக்க நினைக்கும் மனிதரின் முன்
வாழ வைக்கும் தெய்வம் அவர்
எதிர்த்து நிற்கும் எதிரியின் முன்
உயர்த்தி வைக்கும் தெய்வம் அவர்
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம்
என்னை சூழ்ந்துகொள்ளுமே
விலகி போகாமல் கடைசி வரை
என்னை வாழ வைக்குமே-என்னை எழும்ப


 

English

Thalaimurai Thaangum Avar Kirubai
Thaangidum Ennai Nadathidumae
Yesuvin Kangalil Kirubai Kidaiththathaal
Vaazhkindren Naan Varusham Muzhuvathum-2

Ennai Ezhumba Seibavar Uyarththubavar
Ennai Endrendrum Vaazha Vaippavar-2
Karththar Seivathai Kangal Kaanum
Avarin Kirubayaal Vaazhkkai Perugum-2

1.Kaatrai En Kangal Kaanalayae
Mazhayum En Vaazhkkai Paarkkalayae-2
Varandu Pona En Vazhkkayai
Unthan Kirubai Kandathae
Vaaikkal Ovvondraai Nirambiduthae
Unthan Thayavu Periyathae-Ennai Ezhumba

1000 Yearsu HIS Graceu
Thaangidum Ennai Nadathidumae

2.Azhikka Ninaikkum Manitharin mun
Vaazha Vaikkum Deivam Avar
Ethirthu Nirkum Ethiriyin Mun
Uyarthi Vaikkum Deivam Avar
Thalaimurai Thalaimurai Avar Irakkam
Ennai Soozhnthukollumae
Vilagi Pogaamal Kadaisi varai
Ennai Vaazha Vaikkumae-Ennai Ezhumba

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top