Azhaitheerae Song Lyrics in Tamil & English
Artist : Army Andrew
ft. Giftson Durai
தமிழ்
அழைத்தீரே உம் சேவைக்கு
மகன(ளா)க என்னை அழைத்தீரே (2)
அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே (2)
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் (2)
1. எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
தகுதியே இல்லை என்று தள்ளினார்களே (2)
பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே (2)
பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே
2. எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தும்
என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே (2)
எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் (பொக்கிஷம்) அல்லோ (2)
யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் அல்லோ
English
Azhaitheerae Um Sevaiku
Maganaa(la)ga Ennai Alaitheerae (2)
Azhaitha Naal Mudhal Innaal Varaiyilum
Karatha Pitidhu Nadathi Kooti Sentreerae (2)
Nandri Aiya Naal Thotrum Paaduvaen
Azhaithavarai Innum Azhagaaga Paaduvaen (2)
1. Entha Oru Velaiyum Seivatharku
Thaguthiyae Illai Endru Thallinaargalae (2)
Paraloga Velaiyai Seivatharku Ennaiyum
Paarthu Rasitha Ennai Azhaitha Yesuvae (2)
Paarthu Paarthu Ennai Azhaitha Yesuvae
2. Ethanai Paer Intha Ulagilae Irunthum
En Paeyar Solli Ennai Azhaitheerae (2)
Enthanai Aanantham Param Aanantham
Yaarukkum Kidaikkaatha Paakkiyam (Pokkisham) Allo (2)
Yaarukkum Kidaikkaatha Pokkisham Allo