Vera Level | Dhevaraajjiyam vetti pera | John Jebaraj song lyrics

Vera Level Song Lyrics in Tamil & English

தமிழ்

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற
இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2

இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தார்
மாட்டு தொழுவ முன்னணியில் -2

இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான
அற்புதங்கள் நடக்கும்

இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும் -2

சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட
புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2
இயேசு மரித்தார்
சிலுவையிலே தமது நீதியை
எண்ணில் தர -2

சகல அதிகாரம் கீழடக்க
ஜீவ வாசலை திறந்து வைக்க -2
இயேசு உயிர்த்தார்
கல்லறையில் உயிர்த்தார்
நாமும் அவருடன் ஆட்சி செய்ய -2

இனி வேற லெவல்
இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
மகிமையான
அற்புதங்கள் நடக்கும்

இன்று வேற லெவல்
அற்புதங்கள் நடக்கும்
பெரிய பெரிய
அற்புதங்கள் நடக்கும் -2

வேற லெவல் வர போகுது
எந்தன் வாழ்க்கை மாற போகுது

 

English

Dheva raajjiyam vetti pera
irulin raajjiyam muttu pera -2

Yesu piranthaar
peththalaiyil piranthaar
maattu tholuva munnanniyil -2

ini vaera leval
intu vaera leval
arputhangal nadakkum
makimaiyaana
arputhangal nadakkum

intu vaera leval
arputhangal nadakkum
periya periya
arputhangal nadakkum -2

sarva sirushtiyum meetkappada
puththira raajjiyam naattappada -2
Yesu mariththaar
siluvaiyilae thamathu neethiyai
ennnnil thara -2

sakala athikaaram geeladakka
jeeva vaasalai thiranthu vaikka -2
Yesu uyirththaar
kallaraiyil uyirththaar
naamum avarudan aatchi seyya -2

ini vaera leval
intu vaera leval
arputhangal nadakkum
makimaiyaana
arputhangal nadakkum

intu vaera leval
arputhangal nadakkum
periya periya
arputhangal nadakkum -2

vaera leval vara pokuthu
enthan vaalkkai maara pokuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top