Vivarikka Mudiyatha Azhaippu Song Lyrics in Tamil & English
தமிழ்
விவரிக்கமுடியாத அழைப்பு இது
சொற்களில் புரியாத உறவு இது
அழைத்தவர் உடன் வரும் பயணம் இது
யாருக்கும் கிடைக்காத கிருபை இது
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் பிழை இன்றி செய்பவரே
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
இறுதிவரை என்னை சுமப்பவரே
அலங்கோலமாவேன் என்று நினைத்தவர் முன்
அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே
நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே
நான் விழுந்திடாமல் தாங்கிடும் (என் )அஸ்திபாரம் அவரே
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
சிறந்தவரே என் ஜேசு சிறந்தவரே
சிறந்ததினை எனக்காய் செய்பவரே
என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
யாருமே நம்பா என்னை நம்பினாரே
அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே
என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே
அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே
என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
சிறந்தவரே என் ஜேசு சிறந்தவரே
சிறந்ததினை எனக்காய் செய்பவரே
காரணரே என் ஜேசு காரணரே
என் உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே
English
Vivarikka Mudiyatha Azhaippu Ithu
Chorkalil Puriyaatha Uravu Ithu
Azhaiththavar Udan Varum Payanam Ithu
Yaarukkum Kitaikkaatha Kirupai Ithu
Periyavarae Azhaithavar Periyavarae
Sonnathellaam Pizhaiyinri Seypavarae
Periyavarae Azhaithavar Periyavarae
Iruthivarai Ennai Chumappavarae
Alangkolamaavaenentru Ninaithavar Mun
Alangkamaay Maari Ninraen Kirupaiyaalae
Naan Nirpathai Virumpitum Nalla Thakappan Avarae
Naan Vizhunthidaamal Thaangkitum Asthipaaram Avarae
Periyavarae Azhaiththavar Periyavarae
Sonnathellaam Enakkaay Seypavarae
Siranthavarae En Yesu Siranthavarae
Siranthathinai Enakkaay Seypavarae
Ennaiyum Azhaiththaar Enpathu Athisayamae
Yaarumae Nampaa Ennai Nampinaarae
Avar Kirupaiyai Ninaikkaiyil
Nantri Mattum Varuthae
Ennai Chumappathai (Chumanthathai) Ninaikkaiyil
Kanniirum Varuthae