Worship Medley 7 Song Lyrics in Tamil & English
தமிழ்
துதிகளின் மதியில்
வாசம் செய்பவரே
தூயவரே என் மெய்ப்பாரே-2
உம்மை படிடுவான்
உம்மை போற்றிடுவான்
உம்மை துதிப்பேன்
என் இயேசு ராஜானே
உம்மை ஆராதிப்பனே
எந்தன் உள்ளத்தில்
எண்றும் இருப்பவரே
என்னை எண்றும்
வாழி நடப்புபவரே-2
நீரே என் தஞ்சம்
எனக்கு யாரும் இல்லையே
என் கரத்தை பிடித்தது
என்றும் நடத்தி செல்லுமே
என் இயேசு ராஜானே
உம்மை ஆராதிப்பனே
நீதியின் சூரியனே
உம்மை நான் நேசிக்கிறேன்
நிகர் இல்ல கருணையின் கடலே
உம்மை நான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உம்மைத்தாயே இயேசுவே
சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உம்மைத்தானே இயேசுவே-2
உம்மைத்தானே-8-நெசிக்கிறேன்
ஆயிரங்களில் நீங்க அழகனவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சரோனின் ரோஜாவும்
பல்லத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்-2
உம்மை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கனும்
இது தான் என் வஞ்சை ஐயா-2
அழகனவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே
English
Thuthigalin Mathiyil
Vaasam Seibavarae
Thooyavarae En Meipparae-2
Ummai Paadiduvaen
Ummai Potriduvaen
Ummai Thuthippaen
En Yesu Raajanae
Ummai Aaraathippane
Enthan Ullathil
Endrum Iruppavarae
Ennai Endrum
Vazhi Nadathubavare-2
Neerae En Thanjam
Enakku Yaarum Illayae
En Karaththai Pidithu
Endrum Nadaththi Sellumae
En Yesu Raajanae
Ummai Aaraathippane
Neethiyin Sooriyane
Ummai Naan Nesikkiren
Nigar illa Karunaiyin Kadalae
Ummai Naan Nesikkiren
Nesikkiren Nesikkiren
Ummaithaaae Yesuvae
Swasikkiren Swasikkiren
Ummaithaanae Yesuvae-2
Ummaithaane-8-Nesikkiren
Aayirangalil Neenga Azhaganavar
En Vaazhvin Nesar Neerae
Saronin Rojavum
Pallaththaakkin Pushpamae
Ummai Naan Arinthu Kondaen-2
Ummai Paarkkanum
Um Paasaththil Moozhganum
Ithu Thaan En Vaanjai Aiyaa-2
Azhaganavar Thooyavarae
Uyarnthavarae En Anbe