Yegova Yeerae Enakkellam | Benny Joshua song lyrics

Yegova Yeerae Enakkellam Song Lyrics in Tamil & English

Artist : Benny Joshua
தமிழ்

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2

1. என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே

2. ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2


 

English

Yegova Yeerae Enakkellam Neerae
En Thevaiyellam Sandhipeer – 2

1. En Edhirpaarpukku Melaaga Seibavarae
En Jebangal Anaithirkkum Badhil Tharuveerae

2. Ovvoru Naalum Adhisayamaaga Boshitheerae
Thalaikunindha Idangalilellam Uyarthineerae

Aaradhanai Aaradhanai Aaradhanai Umakkae – 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top