Yesu Ennum Naamathirkae | Vaijayanthi Rajasingh & Giftson Durai song lyrics

Yesu Ennum Naamathirkae Song Lyrics in Tamil & English

Artist : Vaijayanthi Rajasingh
ft. Giftson Durai
தமிழ்

இயேசு என்னும் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையுமே (2)

அவரது நாமம் நம் அடைக்கலமே
அவரது நாமம் நம் ஆதாரமே (2)

இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே (2)

1. ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையும் கிருபையும் நம்மை தொடரும் (2)

வாதைகள் நம்மை அணுகிடாதே
பொல்லாங்கு நமக்கு நேரிடாதே (2)

இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே (2)

2. தேவனின் வீட்டுக்கு அதிகாரியே
மகா பிரதான ஆசாரியனே (2)

புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
அவர் ரத்தத்துக்குள்ளே வந்து சேர்ந்தோம் (2)

இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே (2)


 

English

Yesu Ennum Naamathirkae
Thuthiyum Ganamum Magimaiyumae (2)

Avarathu Naamam Nam Adaikkalamae
Avarathu Naamam Nam Aatharamae (2)

Yesuvin Naamam Nam Adaikkalame
Yesuvin Naamam Nam Aatharamae (2)

1. Jeevanulla Naatkkal Ellam
Nanmaiyum Kirubaiyum Nammai Thodarum (2)

Vaathaigal Nammai Anukidathae
Pollangu Namakku Nearidathae (2)

Yesuvin Naamam Nam Adaikkalame
Yesuvin Naamam Nam Aatharamae (2)

2. Devanun Veettku Athikariyae
Maha Pirathan Aasariyanae (2)

Puthu Udan Padikkaiyin Maththiyastharae
Avar Raththathukullae Vanthu Searnthom (2)

Yesuvin Naamam Nam Adaikkalame
Yesuvin Naamam Nam Aatharamae (2)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top